astrology web - best astrologer in chennai, chennai astrologer, tamilnadu astrologer, best astrologer in chennai Make a call Know your future
astroweb.in _ best lady women astrologer in chennai+91 98844 25494
best womens astrologer in chennaiastroweb.in@gmail.com
Welcome to www.astroweb.in - Feel free to Contact the above mobile number and mail ID..
  HOME ABOUT ASTROLOGER SERVICES ARTICLES GALLERY FEEDBACK CONTACT US  
Choose Your Language English Tamil

HOROSCOPE MATCHING

One's life gets a complete meaning only when he/she gets into a wedlock. As the old saying goes appearances can be deceiving, so just going by the appearance to get Into wedlock is not trustworthy. That’s where astrology gives a helping hand.

Traditional astrology goes by the birth star and that doesn’t yield the outputs on all the required parameters, whereas as per the scientific approach we follow here at Astroweb we can predict the life longevity, child birth, financial stability and of course the mutual understanding. These vital parameters can help you determine if a boy and a girl can be brought together in to this sacred relationship.

திருமண பொருத்தம்:

திருமண பொருத்தம் என்றால் நட்சத்திரத்தின் மூலமான பத்து பொருத்தங்கள் என்று தான் பெரும்பாலான மக்கள் அறிவார்கள். பெண்ணின் நட்சத்திரம் அல்லது ஆணின் நட்சத்திரம் வாக்கிய கணித முறைபடி பார்க்கின் ஒரு நட்சத்திரமாகவும், திருக்கணித முறைப்படி பார்க்கின் வேறு ஒரு நட்சத்திரமாகவும் அமைந்து விடுகிறது. மேலும் ஒருவர் பிறக்கும் நட்சத்திரம் என்பது சுமார் 22-24 மனை நேரம் நீடிக்கும், இந்த நேரத்தில் பிறந்த யாவருக்கும் ஒரே நட்சத்திரமாக தான் அமையும். உலக பிறப்பு விகிதத்தின் படி ஒரு வினாடிக்கும் நான்கு குழந்தைகளும் ஒரு நிமிடத்திற்கு சுமார் 255 குழந்தைகளும் பிறப்பதாக 2013 - ம் ஆண்டு கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு நிமிட வேறுபாட்டில் பிறக்கும் இரட்டை குழந்தைகளுக்கு கூட ஆயுள், வாழ்க்கை முறை, கல்வி மற்றும் திருமண உறவில் வேறுபாடுகள் உண்டு.

ஜாதகத்தை ஆராய்ந்து ஆண்/பெண்ணின் ஆயுள், குழந்தை பிறப்பு, வருவாய், ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்தல், போன்ற பல விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த இனையதளத்தில் பொருத்தம் பார்க்க படுகிறது.

astroweb.in for your astrology needs, tamil astrologer for all problems
 
 
best women astrologer in chennai, rajalakshmi astrologer in chennai, stellar astrology in chennai

Horoscope Matching
Remedy
Astro Numerology
Muhurtha
Child Birth
Career

Health
Education
Marriage
Finance
Navagraha Temples
Astrology Learning

Facebook
Twitter
Yahoo Group
LinkedIn
Payment Details
Disclaimer

Maintained By 360degreeinfo
Copyright © 2014 www.astroweb.in